Home > Term: மாதுளை
மாதுளை
மித வெப்ப மண்டலச செடி அல்லது மரம். குறிப்பாக சுக்கிலவகம் சார்ந்த எதிர்ச்செனி அளவை அல்லது கூடும் அளவை குறைக்கும் பொருட்கள் இதன் சாறில் அடங்கி இருக்கலாம். திரும்பி வரும் ஆற்றல் கொண்ட சுக்கிலவகை புற்றுநோயை தடுக்க அல்லது தாமதப் படுத்த அதன் ஆற்றலைப் பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதன் அறிவியல் சார்ந்த பெயர் Punica granatum ஆகும்.
- Part of Speech: noun
- Industry/Domain: Health care
- Category: Cancer treatment
- Company: U.S. HHS
0
Creator
- Ramachandran. S,
- 100% positive feedback